தேர்தல் அலுவலர்களுடன் , பார்வையாளர் ஆலோசனை

. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக அறையினை பார்வையிட்டார். கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற … Continue reading தேர்தல் அலுவலர்களுடன் , பார்வையாளர் ஆலோசனை